நில அளவீடு செய்யும் வரை ஏரியிலிருந்து கிராவல் மண் எடுக்கக் கூடாது என்று கோட்டாட்சியர் உத்தரவிட்டார். ஆனால் மீண்டும் ஏரியிலிருந்து கிராவல் மண் எடுத்து செல்வதை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி லாரியை சிறைபிடித்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த வட்டாட்சியர் மலர்விழி கோட்டாட்சியர் தடை விதித்ததை மீறி குறிப்பிட்ட நான்கு லாரியில் இருந்த கிராவல் மண்ணை கொட்டவைத்து விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக எடுத்திருப்பதை கணக்கீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி