தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அறிவியல் ஆய்வக அறையில் நல்ல பாம்பு ஒன்று மற்றொரு பாம்பு முழுங்கியவாறு நகர முடியாமல் இருந்ததை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி பத்திரமாக உயிருடன் பிடித்து வனப்பகுதி காப்பு காட்டில் விடப்பட்டது. அரசு கலைக் கல்லூரி அறிவியல் ஆய்வக அறையில் நல்ல பாம்பு மற்றொரு பாம்பை முழுங்கியவாறு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
'ராக்கா' படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி மிரட்டலான வில்லி வேடம்?