சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது மேற்கண்ட இடத்தில் பழுது நீக்கும் பணியில் பள்ளிப்பட்டு கொளத்தூர் பகுதியில் செயல்படும் மின்சார அலுவலகத்தில் ஓயர் மேனாக பணிபுரிபவர் விநாயகம் வயது (44) இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் டி.வி.கண்டிகை என்ற பகுதியில் வசித்து வருகிறார். இந்த இறந்து போன விநாயகம் அவரது தந்தை கிருஷ்ணன். அவரது வேலையில் விநாயகம் பணியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் பணியில் சேர்ந்தார். பணியில் இருந்த போது தற்போது இறந்துள்ளார். சம்பவம் குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு