பள்ளிப்பட்டில் மின்சார டிரான்ஸ்பார்மர் அபாய நிலை: மக்கள் அச்சம்

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது கொடிகள் படர்ந்து, சுற்றிலும் செடிகள் அதிகமாக வளர்ந்துள்ளதால் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லாததால் மின்கசிவு மற்றும் தீ விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. கிராம மக்கள் தங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, உடனடியாக டிரான்ஸ்பார்மரை சீரமைக்க வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி