சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் நேரில் விசாரணை செய்து கொலை செய்த ஐந்து இளைஞர்களை வரைந்து பிடிக்க திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார் இந்த சம்பவம் இந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது