திருவள்ளூர்: நிலத்தகராறில் மாற்றுத்திறனாளியை தாக்கி கொலை மிரட்டல்

திருவள்ளூர் அருகே கீழ்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முருகன், நிலம் வாங்கி வீடு கட்டிய நிலையில், அருகில் உள்ள வீட்டுமனையைச் சேர்ந்த மதன், முருகனின் நிலத்தையும் சேர்த்து அளவீடு செய்துள்ளார். இது குறித்து கேட்டபோது, மதன் முருகனை தகாத வார்த்தைகளால் பேசி, 'ஜேசிபி மூலம் வீட்டை இடித்துவிடுவேன்' என மிரட்டியுள்ளார். மதனின் உறவினர் சூர்யா, முருகனின் கடைக்குள் புகுந்து, 'உயிரோடு விடமாட்டேன், எனக் மிரட்டி காலால் உதைத்துத் தாக்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி