திருவள்ளூர்: காகங்கள் உயிரிழப்பு; பறவை காய்ச்சல் அச்சம்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அடுத்தடுத்து காகங்கள் உயிரிழந்து விழுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக, நேற்று முன்தினம் (பிப்.5) இரண்டு காகங்கள் இறந்தன. தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவி வரும் சூழலில் இந்த உயிரிழப்புகள் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி