ஆசையாக வளர்த்து வந்த நாயை தனது கண் முன்னால் சுட்டுக் கொன்றதால் வேதனை அடைந்த விவசாயி டில்லிபாபு பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து சென்னை கோட்டூர்புரம் சேர்ந்த ஷாங்காட் (60) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"ஏன் இவ்வளவு கதறல்?".. மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி பதில்