இந்த வழக்கில் சிரஞ்சீவி, தினேஷ், வேணு, பூபதி, வாசு, சுபா , ஆகிய ஒரு பெண் உள்பட ஐந்து ஆண்களை மொத்தம் 6- பேரையும் பொதட்டூர்பேட்டை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 35 சவரன் நகை மற்றும் ரூபாய் 8. 75 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து குற்றவாளிகள் 6 பேரையும் பள்ளிப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நீதிபதி உத்தரவின் பேரில் 6 பேரையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
கும்பகோணம் மாசி மக தீர்த்தவாரி விழா.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு