இதில் இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த சூர்யா (23), சிவா(19), ஆகாஷ் (22), ஆறுமுகம் (24) அன்பரசு (23) ஆகியோரை கைது செய்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து பதிவு எண் நீக்கப்பட்ட 18 இருசக்கர பறிமுதல் செய்து ஐந்து வரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி: பற்றி எரிந்த வீடு.. அதிமுகவினர் உதவி