புழல்: உல்லாசத்துக்கு அழைத்து பணம் பறிப்பு.. 3 பேர் கைது

புழல் பகுதியில் பாலியல் தொழில் செய்து வந்த வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கலைவாணி(40), நேற்று முன்தினம் (மே 19) 40 வயது நபரை 3000 ரூபாய் பெற்றுக்கொண்டு அறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது போலீஸ் எனக்கூறி வந்த இருவர் 3000 ரூபாய் மற்றும் மடிக்கணினியைப் பறித்து அந்த நபரை அடித்து அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக கலைவாணி, கன்னியப்பன், சிவேந்திராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி