மனவூர் கிராமம் அருகே போலீசார் வாகன சோதனையில் போது அவ்வழியாக சென்ற மினிவேன் மடக்கி சோதனை இட்டதில் அதில் 40 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி கடத்தியது பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி கடத்திய காஞ்சிபுரம் சேர்ந்த சலீம் அக்பர் அலி (29), பாலாஜி (18) ஆகிய 2 பேர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி திருத்தணி நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி