சென்னை: ரூ. 21 கோடி.. 2 போ் கைது

சென்னையில், வேல்ஸ் ஃபிலிம் இன்டா்நேஷனல் நிறுவனத்தின் 34.75 ஏக்கா் சொத்தை அபகரிக்க முயன்றதாகக் கூறி, ஈ.வி.பி. குழுமத்தின் உரிமையாளர் ஈ.வி.பி. சந்தோஷ் ரெட்டி மற்றும் மேலாளர் வினோத் ஆகியோரை தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் 25 அன்று, ஈ.வி.பி. குழுமத்துடன் வேல்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது. இதற்காக ஈ.வி.பி. நிறுவனம் ₹21.75 கோடி பெற்றதாகவும், வேல்ஸ் நிறுவனத்தின் ஒப்புதல் இன்றி ஒப்பந்தத்தை ரத்து செய்து, இடத்தை கையகப்படுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி