சென்னை: உறங்கிய பெண்ணுக்கு பாலியல் சீண்டல்.. வாலிபர் கைது

தண்டையார்பேட்டையில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 33 வயது பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக 19 வயது இளைஞர் விஷால் கைது செய்யப்பட்டார். அப்பெண் கூச்சலிட்டதால் விஷால் தப்பியோடியுள்ளார். இது குறித்து விசாரித்த காசிமேடு மீன்பிடித்துறைமுகம் போலீசார், வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று (மார்ச் 2) கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி