புதுப்பேட்டையில் ஆயுதப்படை காவலர் தற்கொலை

புதுப்பேட்டையைச் சேர்ந்த காவலர் சுப்பிரமணி (28), சமீபத்தில் எஸ்.ஐ. தேர்வில் வெற்றி பெற்று, உடற்பயிற்சி தேர்வுக்காக மருத்துவ விடுப்பில் இருந்த நிலையில், நேற்று (பிப்.26) தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் நண்பர்கள் உடைத்து பார்த்தபோது இந்த சோக சம்பவம் தெரியவந்தது. எழும்பூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி