செவ்வாப்பேட்டை: மன உளைச்சலில் சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த கிரிதரன் (57), கடந்த மாதம் நடந்த சரித்திர பதிவேடு குற்றவாளி ஆதிகேசவன் கொலை வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மன உளைச்சலில் இருந்த நிலையில், நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செவ்வாப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். . இந்த சம்பவத்தில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி கிரிதரன் உட்பட ஐந்து பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி