மாநில ஹேண்ட்பால்: திண்டுக்கல் அணி சாம்பியன்

திருவள்ளூர் மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் மற்றும் நசரேத் கல்வி குழுமம் இணைந்து நடத்திய மாநில ஹேண்ட்பால் போட்டிகள் நசரேத் கல்லூரியில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்ட அணிகள் மோதின. இதில் திண்டுக்கல் மாவட்ட அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. திருவள்ளூர் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. பரிசளிப்பு விழாவில் டி.ஜே.எஸ் நிறுவனங்கள் குழுமம் தாளாளர் மற்றும் இயக்குனர் திரு. T.J.S.G.தமிழரசன், நசரேத் கல்லூரியின் செயலாளர் திரு. ஏ.என். ஹென்றி மாரிஸ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். மாநில செயலாளர் முனைவர் ராஜசேகர் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி