போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளார். இதை கேட்கச் சென்ற பெண்ணின் அம்மா ரதியையும், பெரியம்மா தமிழரசியும் , மருமகன் குமரன் பட்டாகத்தியால் வெட்டியது பெரியபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.