மேலும் நாகமுத்து விடம் விசாரணை செய்தபோது தான் மெடிக்கல் தொழில் செய்வதால் வளசரவாக்கம் பகுதிகளில் அதிகம் சுற்றி வர வாய்ப்பு கிடைப்பதாலும் குறிப்பாக பூட்டி இருக்கும் வீடுகள் பற்றி தெரியும் எனவும் இதன் அருகே மருத்துவமனை உள்ள நிலையில் அடிக்கடி அங்கு மருத்துவரை மருந்துகள் விற்பனை தொடர்பாக சந்திக்க வருவேன் எனவும் அப்படி வரும்போது அருகே உள்ள இந்த வீடு பூட்டி இருக்கும் எனவும் இந்த நிலையில் மெடிக்கல் ரெப் தொழிலில் போதிய வருமானம் வரவில்லை கடன் தொல்லை அதிகம் இருந்த காரணத்தால் வேறு வழியின்றி திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாகவும் அப்படி ஈடுபட்டபோது தப்பி சென்ற நிலையில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு