கடந்த இரு நாட்களுக்கு முன்பு 9 மாத கைக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீக்காய பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வந்த தந்தை கௌதம் (33) என்பவரும் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். குழந்தை உயிரிழந்த நிலையில் தந்தையும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியை காட்டுக்கு அழைத்து பாலியல் சீண்டல்