மீஞ்சூர்: ரூ.5 கோடி நிலம் ஆக்கிரமிப்பு: ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை

மீஞ்சூர் அடுத்த வன்னியம்பாக்கம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தது கண்டறியப்பட்டது. ஊராட்சி மன்ற தனி அலுவலர் மற்றும் செயலர் ஆய்வு செய்தபோது, ரூ.5 கோடி மதிப்பிலான இந்த நிலம் ஆவணங்களின்படி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. நெல் அறுவடைக்குப் பிறகு மீண்டும் பயிர் செய்யவோ அல்லது ஆக்கிரமிப்பு செய்யவோ கூடாது என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி