பூந்தமல்லி: டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

டிரைவர் இல்லாத மெட்ரோ ரயில் திட்டத்தின் சோதனை ஓட்டம் துவங்கியது. ரயில் வேகம், மணிக்கு 10 கி.மீ. முதல் 40 கி.மீ. வரை இயக்கி சோதனை நடத்தப்படும். அதே நேரத்தில் 40 கி.மீ. முதல் 80 கி.மீ. வரை பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான வழித்தடத்திலும் சோதனை மேற்கொள்ளப்படும். பிரேக்கிங் சிஸ்டமும் சோதிக்கப்படும். டிசம்பர் 2025க்குள் பூந்தமல்லி-போரூர் இடையே பயணிகள் சேவை துவங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி