விம்கோ நகர்: சாலையில் பெயர்ந்து விழுந்தது கான்கிரீட் பூச்சுகள்

திருவொற்றியூர்: விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரை இயக்கப்படும் மெட்ரோ ரயிலின் விம்கோ நகர் ரயில் நிறுத்தத்தில், மே 5 நள்ளிரவு, 249வது தூணுடன் இணைக்கப்பட்டிருந்த கர்டர் பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ எடையுள்ள கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி