டேங்கர் லாரி ஓட்டுநர்கள் ஸ்டிரைக்

ஹெச்பிஎல் (Hindustan Petroleum Corporation Limited) டேங்கர் லாரி ஓட்டுநர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புது நகரில் இருந்து பெட்ரோல் டேங்கர் லாரிகள் புறப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களில் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி