மாதவரம் பகுதி 24வது வார்டில் பாலாஜி தலைமையில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு புடவை, அரிசி, பாய் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர். இதில் தவெக நிர்வாகிகள் விஜயகுமார், காரல் மார்க்ஸ், செந்தமிழ், ராஜேஸ் கலந்து கொண்டனர்.
பாஜக-அதிமுக கூட்டணி.. அவர்களிடம் தான் கேட்க வேண்டும்: இபிஎஸ்