ஆனால் வனத்துறையினர் ஜாக்கிரதையாக நாளை (செப்.10) காலை வந்து மலை பாம்பை பெற்று செல்வதாக தொலைபேசியில் தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். இதனையேடுத்து பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் ஒரு மணி நேரம் கால தாமதமாக வனத்துறையினர் சம்பவ பகுதிக்கு வந்து பையில் அடைத்து வைத்திருந்த மலை பாம்பை பெற்று சென்றனர்.
'அப்பா அப்பா ஸ்டாலின் அப்பா.. தமிழ்நாட்டில் பொறந்தது தப்பா?'