பொன்னேரி திருவெற்றியூர் செல்லும் சாலையில் ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் சிறிது நேரம் ஏற்பட்டது. அப்போது பொன்னேரி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வந்தபோது உடனடியாக ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி 108 ஆம்புலன்ஸை போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வழி அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பரபரப்பாக அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்லும் பொன்னேரி திருவெற்றியூர் சாலையில் தமிழக வெற்றி கழகத்தினர் திரளாக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்