திருவள்ளூர்: சடலத்தை சுடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு - போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே, ராஜேஸ்வரி (78) என்பவரது சடலத்தை ஊருக்கு செல்லும் வழியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்ய ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, சடலத்தை அனுமதிக்க மறுத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி