சென்னீர்குப்பம், கரையான்சாவடி, குமணன்சாவடி ஆகிய பூவிருந்தவல்லி பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.