பொன்னேரி சார்ஆட்சியர் பொறுப்பேற்பு

{"What":"பொன்னேரி கோட்டத்தின் சார் ஆட்சியராக இருந்த ரவிச்சந்திரன் பணி மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் பொன்னேரி கோட்ட சார் ஆட்சியராக எப்.அப்துல் ராசிக் ஐஏஎஸ் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு இன்று வருகை தந்த அப்துல் ரசாக், சார் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து அவருக்கு சார் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.","Where":"திருவள்ளூர், பொன்னேரி","When":"2026-05-18T11:37:30.045Z","Additional info":"பொன்னேரி சார்ஆட்சியர் பொறுப்பேற்பு"}

தொடர்புடைய செய்தி