ஃபெஞ்சல் புயல் காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின் படி வட தமிழக பகுதியான திருவள்ளூர் மாவட்டத்தின் பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர், ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, எளாவூர், சுண்ணாம்புகுளம், அண்ணாமலைசேரி, மாங்கோடு, பழவேற்காடு, கலங்கரை விளக்கம், நடுவூர், மாதாகுப்பம், எண்ணூர், அத்திப்பட்டு, புதுநகர், வல்லூர், மேலூர், கொண்டகரை, மணலி, புதுநகர், காட்டுப்பள்ளி, காலாஞ்சியம், கோரைகுப்பம், வைரம்குப்பம், சாத்தான்குப்பம், பசியாவரம், இடமணிகுப்பம், தோனிரேவு, ஜமீலாபாத், ஊரணம்பேடு, மேலூர், திருப்பாலைவனம், பிரளயம்பாக்கம், வஞ்சிவாக்கம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.