கும்மிடிப்பூண்டி: வயிற்று வலியால் பூச்சி மருந்து குடித்தவர் பரிதாபம்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி வெட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (47) வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். தீராத வலியின் காரணமாக பூச்சி மருந்து குடித்த நிலையில், கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி