திருவள்ளூர்: அரசு பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த எம்எல்ஏ

பொன்னேரியில் புதிய அரசு பேருந்து சேவை தொடங்கம் எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார் திமுக மாவட்ட கழக செயலாளர் பேருந்தினை இயக்கினார். 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் இருந்து பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று வழித்தட எண் 27 பொன்னேரி தத்தமஞ்சி மற்றும் வழித்தட எண் 200 பொன்னேரி திருப்பதி செல்லும் இரண்டு பேருந்துகளை சிடட பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ் ராஜ் ஆகியோர் பேருந்து சேவையை தொடங்கி வைத்து பேருந்தினை இருவரும் இயக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி