இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும் குற்றவாளியை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வந்தனர். இந்த நிலையில் லிங்கப்பையன் பேட்டை பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபரை பிடித்து விசாரித்த போது அவர் மின்சாரத்தையை திருட வந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து பொன்னேரி காவல் நிலையத்தில் அவரை விவசாயிகள் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்துடன் ஒப்படைத்து புகார் அளித்த நிலையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.