கும்மிடிப்பூண்டி: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தம்

கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரி, கும்மிடிப்பூண்டி கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் சங்கம் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால், வேற்காடு பகுதியில் கழிவுநீர் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதன் விளைவாக, கும்மிடிப்பூண்டி நகரில் வீடுகள் மற்றும் உணவகங்களில் கழிவுநீர் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி