அப்போது கட்சி நிர்வாகிகளிடையே கழக செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி. பொன்னையன் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனுப்பிய கடிதம் கிடைத்ததா என்று அனைத்து பூத் கமிட்டி நிர்வாகிகளிடம் கேள்வி கேட்ட பொன்னையன் அவர்கள் கிடைக்கவில்லை என்றவுடன் கடிதம் கிடைக்கும் போது அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியபடி அவரின் கட்டளையை நீங்கள் கடைபிடித்து எடப்பாடி அவர்களை முதல்வராக்க பாடுபட வேண்டும் என்றும், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒரு முறை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றால் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவார்கள், அடுத்த முறை பங்கேற்கவில்லை என்றால் கட்சியிலிருந்தே நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி