கும்மிடிப்பூண்டியில் நான்காவது நாளாக கொட்டித் தீர்க்கும் கனமழை

கும்மிடிப்பூண்டியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய கனமழை புதன்கிழமையும் தொடர்கிறது. ஞாயிறன்று 94 மி.மீ., திங்கள்கிழமை 169 மி.மீ., செவ்வாய்க்கிழமை 90 மி.மீ. மழை பதிவான நிலையில், புதன்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை 118 மி.மீ. கனமழை பெய்துள்ளது. மாலை 4 மணி முதல் மேலும் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி