ஆனால் அவர்கள் கடையை மூடாமல் மாமிச விற்பனையை தங்கு தடையின்றி அரசியல்வாதிகள் உதவியுடன் விற்பனை நடைபெற்று வருகிறது. ஜோராக நடைபெற்று வரும் மாமிச விற்பனை மகாவீர் ஜெயந்தி அரசு உத்தரவு திருத்தணியில் காற்றில் பறக்கிறது. இது ஒரு புறம் இருக்க, திருத்தணி அரக்கோணம் சாலை பகுதியில் கள்ளத்தனமாக மதுபான விற்பனையை தொடங்கிய சமூக விரோதிகள் கள்ளத்தனமான முறையில் மதுபான விற்பனையை செய்து வருகின்றனர். இதனை வாங்கி காலையில் அருந்தி கொண்டிருக்கும் மது பிரியர்களை கண்டு கொள்ளாமல் நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் இருக்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்