அதுபோன்ற நிலையில் இன்று மீண்டும் சரஸ்வதி பாட்டி வெளியில் சென்றதாக தெரிகிறது எப்போதும் பாட்டிக்கு பத்மநாபன் தான் உணவு வாங்கி வந்து கொடுப்பார் இந்த முறை அவர் போதையில் இருந்ததால் பாட்டி வெளியே சென்றது அவருக்கு பிடிக்காமல் சுத்தியால் தன் பாட்டி சரஸ்வதியை தலையில் அடித்து கொன்றதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது. மேலும் போதையில் இருந்த பத்மநாபனை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடலை கைப்பற்றிய போலீசார உடல் கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ பணிக்கு அனுப்பி வைத்து கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி