பொதட்டூர்பேட்டை: பெண் மீது தாக்குதல்.. இருவர் கைது

பொதட்டூர்பேட்டை அடுத்த சாமந்தவாடா கிராமத்தில், சேகர் (55) என்பவர் தனது மகன் ஆகாஷ் மற்றும் மனைவி சசிரேகாவுடன், விஜயகுமார் என்பவருடன் தகராறில் ஈடுபட்டார். சமரசம் செய்ய முயன்ற அதே கிராமத்தைச் சேர்ந்த லதா என்பவரை, சேகர், சசிரேகா, ஆகாஷ் ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி