மாதவரத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

திருவள்ளூர் மாவட்டம் மாதவரத்தில், லாரியில் இருந்து குடோனில் பொருட்களை இறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சதீஷ் என்ற வாலிபர், உயர் அழுத்த மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்துள்ளார். சக ஊழியர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி