நெற்குன்றம்: முதியவருடன் உல்லாசமாக இருந்து நகை திருடிய பெண் கைது

நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், கோடை விடுமுறைக்காக மகள் வெளியூர் சென்றிருந்தபோது, தனக்கு பழக்கமான 35 வயது பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அவருடன் உல்லாசமாக இருந்தபோது, அந்தப் பெண் வீட்டில் இருந்த 6.5 பவுன் நகைகளைத் திருடிச் சென்றார். இது குறித்து முதியவரின் மகள் அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு போலீசார் அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி