திருவேற்காடு: கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம்; தவெக வினர் போராட்டம்

திருவேற்காடு கோலடி பகுதியில் அமைக்க இருக்கும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்று இடத்தில் அமைக்க கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் மணிகண்டன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தொடர்புடைய செய்தி