சென்னையில், இண்டிகோ விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் பிரபாகரன் மற்றும் அவரது நண்பர் தியாகு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.