இதில், அய்யப்பன்தாங்கலில் ஒருவரின் இறுதி ஊர்வலம் நடந்தபோது, போக்குவரத்தை நிறுத்தி அய்யப்பன்தாங்கல், கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகரைச் சேர்ந்த வேலு, (42), என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து சாகசத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து, பொது இடத்தில் அதிவேகமாகவும், ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும் ஆட்டோ ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட வேலுவை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
ரஷ்யா, இந்தியா ஒப்பந்தம்.. இஸ்ரோ- ரோஸ்கோஸ்மோஸ் பேச்சுவார்த்தை