இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் M.S.K. ரமேஷ் ராஜ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். அப்போது அவரிடம் பள்ளிக்கு கழிப்பிட வசதி செய்து தர வேண்டும், 138 மாணவர்கள் பள்ளியில் படிப்பதாகவும் மாணவர்கள் கடும் சிரமம் அடைவதாகவும், கூடுதலாக வகுப்பறைகளை கட்டி தர வேண்டும் என தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை செயலாளர் திரு. ARD உதயசூரியன், மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்