சென்னை: பெண்ணுக்கு பாலியல் சீண்டல்.. வடமாநில வாலிபர் கைது

சென்னை மதுரவாயலில், வீட்டு வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த 29 வயது பெண் ஒருவரிடம் மர்மநபர் ஒருவர் பாலியல் ரீதியாக சீண்டிவிட்டு தப்பிச் சென்றார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், மதுரவாயல் போலீசார் பீகாரைச் சேர்ந்த முகமது சையத் (33) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி