இதனை கண்டித்து நாரவாரிகுப்பம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பாகவும் ஐந்தாவது வட்டக் கழகம் சார்பாகவும் ஆளும் கட்சியான திமுக வே இது போன்ற செயலில் ஈடுபட்டதாக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். தொடர்ந்து இதுபோன்று திமுகவினர் செய்து வந்தால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க மாபெரும் போராட்டத்தை நடத்தப்படும் என தெரிவித்தனர். மேலும் தொடர்ந்து ஆளுங்கட்சியினர் இது போன்ற அராஜகத்தை செய்து வருவதை கண்டித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்து விரைவில் குற்றச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்