கயலான்கடையில் இருந்து 21கிலோ கஞ்சா பறிமுதல்

மாதவரம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த சிறுவர்களிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களின் தகவலின் பேரில், காயலான் கடைக்காரர் ராமமூர்த்தி மற்றும் அவரது நண்பர் கதிர்வேல் ஆகியோரை கைது செய்து, 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்கள் ஒடிஷாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்றது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி