திருவள்ளூர்: உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தில் சென்னை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் திருஉருவப்படத்திற்கு பாஜக மாநிலத் துணைத் தலைவர் கருநாகராஜன் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி